Thursday, June 11, 2015

தளபதி

இது தான் என்னோட ஃபர்ஸ்ட் ட்விட் லாங்கர் இளைய தளபதி விஜய் பத்தி எனக்கு தெரிஞ்ச விசயத்த ஷேர் பண்றேன் தப்பா இருந்தா சொல்லுங்க

இதுல முக்கால்வாசி விஜய எதிர்ப் பவர்களுக்காக 

விஜய புடிச்சத்துக்கு முக்கிய காரணம் அந்த அமைதி ரசிகர்களை அவர் மதிக்கும் விதம் எல்லாருக்கும் உதவும் குணம் இது எல்லாம் விட சின்ன கொழந்தைல இருந்து பெரியவங்க வர அவர புடிக்கும் போது எப்படி எங்களுக்கு புடிக்காமா போகும்

மத்தவங்களுக்கு உதவனும் நினைக்கறது அத செய்ற அந்த மனசுக்கு தான் நான் ரசிகன்


எத்தனையோ எதிர்ப்புகளுக்கு நடுவுல உண்மையான உழைப்புக்கு தான் நாங்கள் ரசிகர்கள்

மன்றத்த களைக்கனும்னு இப்போ வர அவர் சொல்லல. அந்த ஒரு பக்குவம் வேற எந்த நடிக்கனுக்கும் இல்லாதது 

விமர்சனத்துக்கு பயந்து மன்றத்த களைக்கல. விமர்சனத்துக்கு பயந்தவன் பொது வாழ்க்கைக்கு வர கூடாது என்பதை உணர்ந்தவர் உங்கள்  விமர்சனத்தால் வளர்ந்தவர் 

தன்னோட ரசிகர்களை தன்னோட சொந்த காரியத்துக்கு யூஸ் பண்ணாதவர். நம்ம யாரும் சாம்பாரிச்ச மொத்த காசையும் வாரி எறைக்குறது இல்ல அப்படி இருக்கும் போது தனக்கு போக மீதிய உதவுது தான் மனித தன்மை. தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் மற்ற அனைவருக்கும் உதவுவது தான் ஒரு தலை சிறந்த தலைவனுக்கு அழகு அது என் தளபதிக்கு நிறையவே இருக்கு

No comments:

Post a Comment