மனிதன் உண்மையா இருக்கணும்னா
அவனுக்கு நடிக்க தெரிஞ்சு இருக்கணும்!
பசங்க காதலிக்க தொடங்கிய பின்
கற்றுக்கொள்ளும் புது மொழி 'பொய்'
மனைவியின் பிரம்மாஸ்திரம் கண்ணீர்
என்றால் கணவனுக்கு?!
பட்டினி!
போதும் என்ற மனம் போதாமல் போவது
அழகான பெண்களை பார்க்கும் போது !
பெண்களும் பூ என்றால்!! பூவின் மணத்தை முகர்ந்து பார்த்து அறியலாம்!!
பெண்களின் மனதை அறிவது எப்படி?
Hey Sarav,
ReplyDeleteVery Nice...