Tuesday, October 19, 2010

எனக்கு பிடித்த வரிகள்

மனிதன் உண்மையா   இருக்கணும்னா
அவனுக்கு நடிக்க தெரிஞ்சு இருக்கணும்!

பசங்க காதலிக்க தொடங்கிய பின்
கற்றுக்கொள்ளும் புது மொழி 'பொய்'

மனைவியின் பிரம்மாஸ்திரம் கண்ணீர்
என்றால் கணவனுக்கு?!
பட்டினி!

போதும் என்ற மனம் போதாமல் போவது
அழகான பெண்களை பார்க்கும் போது !

பெண்களும் பூ என்றால்!!   பூவின் மணத்தை முகர்ந்து பார்த்து அறியலாம்!!
பெண்களின் மனதை அறிவது எப்படி?